இது என்ன செய்யும்
✅ "ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதி rent 35,000 கட்ட remind செய்"
✅ ஒரு முறை அல்லது திரும்பத் திரும்ப — தினம், வாரம், மாதம்
✅ "Paid" button அழுத்தினால் payment உடனே பதியும்
✅ Cheque தேதிகள், loan installments தானாக நினைவூட்டும்
இப்படி ஒரு message அனுப்புங்கள்
நாளை காலை 9 மணிக்கு Sunil-க்கு call செய்ய நினைவூட்டு
reminders
கேள்விகள்
Reminders எங்கே வரும்?
நீங்கள் வைத்த நேரத்தில் LedgerMate-இடமிருந்து WhatsApp message-ஆக.
பிறகு நினைவூட்டச் சொல்லலாமா?
ஆம் — "Later" அழுத்தி நேரத்தைத் தேர்ந்தெடுங்கள்.
LedgerMate செய்யும் அனைத்தும்
💸 வரவு, செலவு — WhatsApp-இலேயே🤝 உங்கள் கடன் புத்தகம் — WhatsApp-இல்🧾 Cheque தேதியை இனி மறக்க மாட்டீர்கள்📊 Real-time reports, PDF statements🧾 Invoice, quotation சில விநாடிகளில்💵 Cash, bank balance — எப்போதும் சரியாக🏦 கொடுத்த loans, வாங்கிய loans — ஒரே இடத்தில்🏠 தானாக உருவாகும் வீட்டு budget📦 POS இல்லாமல் products, stock
உங்கள் தொழிலுக்கும்
14 நாள் இலவசமாக முயற்சியுங்கள்
WhatsApp-இல் "Hi" சொல்லி ஒரு நிமிடத்தில் தொடங்குங்கள். App install தேவையில்லை, card தேவையில்லை.
💬 WhatsApp-இல் இலவசமாகத் தொடங்குங்கள்